இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்
இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் 26-1-2010 அன்று நடைபெற்றது.இத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் எதிரணிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகாவுக்குமிடையில் கடும்போட்டி நிலவியது.தேர்தல் பிரசாரங்கள் பல நீர்கொழும்பிலும் இடம்பெற்றன. அதன்போது தேர்தல் மேடைகளில் இடம்பெற்ற உரைகள் சிலஇங்கு தரப்பட்டுள்ளன.
Genaralaral Fonseka Speach
Sunday, February 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment